இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு உற்சாகத்தைத் தரும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த பேச்சுக்கள் மகிழ்ச்சியை உண்டாக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சிறு கவனம் தேவை. எதிலும் நிதானத்துடன் செயல்படுவது சிறந்தது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளைத் தரும்.