மேஷ ராசி அன்பர்களே, இன்று உங்கள் தொழில் முயற்சிகளில் புதிய திருப்பங்கள் ஏற்படும். பொருளாதார ரீதியாக எதிர்பார்த்த லாபம் வந்து சேரும் என்பதால் மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்ப உறவுகளில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது சிறந்தது.
இன்றைய குறிப்புஇன்று விநாயகரை வழிபட்டு பணியைத் தொடங்கினால் அனைத்து காரியங்களும் வெற்றியில் முடியும்.