மேஷ ராசி அன்பர்களே, இன்று உங்கள் பணியிடத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். பொருளாதார ரீதியாக எதிர்பார்த்த லாபம் கிடைத்து மனநிறைவு உண்டாகும். குடும்ப உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று காலை முருகப்பெருமானை வழிபட்டு பணிகளைத் தொடங்குங்கள்.