இன்று மேஷ ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்பு அங்கீகரிக்கப்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்ப உறவுகளில் நிலவிய சிறு மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி கூடும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவைப்படும் நாள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்கவும்.