மேஷ ராசி அன்பர்களே, இன்று உங்கள் தொழில் முயற்சிகளில் புதிய திருப்பங்கள் ஏற்படும். பொருளாதார ரீதியாக எதிர்பார்த்த லாபம் வந்து சேரும் என்பதால் மனநிறைவுடன் இருப்பீர்கள். குடும்ப உறவுகளில் இருந்த சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
இன்றைய குறிப்புஇன்று விநாயகரை வழிபட்டு பணியைத் தொடங்கினால் காரியங்கள் வெற்றியில் முடியும்.