மேஷ ராசி அன்பர்களே இன்று உங்கள் பண வரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைத்து உற்சாகமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி சுமுகமான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது அவசியம். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கு இன்று ஏற்ற நாளாக அமையும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட்டு செயலைத் தொடங்குங்கள்.