இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், தொழில் சார்ந்த முயற்சிகளில் புதிய வாய்ப்புகள் கைகூடும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமுகமான சூழல் உருவாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, தேவையற்ற அலைச்சல்களை தவிர்ப்பது மனதிற்கு நிம்மதியை தரும்.
இன்றைய குறிப்புஇன்று காலை மகாலட்சுமியை வணங்கி பணியைத் தொடங்கவும்.