இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியான முயற்சிகள் வெற்றியில் முடிந்து புதிய உற்சாகத்தைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது. நீண்ட நாள் இழுபறியாக இருந்த காரியங்கள் இன்று சுமூகமாக முடிவடையும்.
இன்றைய குறிப்புஇன்று காலை மகாலட்சுமியை மனதார நினைத்து வழிபடவும்.