இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் உண்டாகும். நிதி நிலையில் இருந்த சுணக்கம் நீங்கி பணவரவு தாராளமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் அகன்று அன்பு மேலோங்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவைப்படும் நாள்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பணவரவு தடையின்றி வந்து சேரும்.