இன்று உங்களின் தொழில் முயற்சிகள் சிறப்பான வெற்றியைத் தரும். பண வரவு சீராக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த காரியங்கள் உங்கள் துணிச்சலால் இன்று முடிவுக்கு வரும். உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பொருளாதார மேன்மை உண்டாகும்.