இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். நீண்ட நாள் ஆரோக்கியக் குறைகள் நீங்கி உடல் உற்சாகம் பெறும். நண்பர்களின் ஆதரவு உங்கள் மனதிற்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.
இன்றைய குறிப்புஇன்று காலை மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.