இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பாராத லாபம் கிடைத்து மனம் மகிழ்ச்சியடையும். குடும்பத்தில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி இணக்கமான சூழல் உருவாகும். நீண்ட நாள் ஆரோக்கியக் குறைபாடுகள் அகன்று உடல் சுறுசுறுப்புடன் காணப்படும். புதிய முதலீடுகளைத் தவிர்க்க கவனமாக செயல்படுவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வணங்கி பணிகளைத் தொடங்கினால் காரிய வெற்றி உண்டாகும்.