இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொல்லைகள் நீங்கி மனது உற்சாகமாக காணப்படும். புதிய முயற்சிகளை தைரியமாக மேற்கொள்ள இதுவே சரியான தருணம்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.