இன்று பணவரவு தாராளமாக இருக்கும் என்பதால் மனமகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது சிறந்தது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை வழிபட்டு நாளைத் தொடங்கவும்.