இன்று விருச்சிக ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடி வரும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு உபாதைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை பலப்படும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.