ஃபைனலில் ஒரு போட்டி போதாது, கொந்தளித்த ரோஹித் ஷர்மாவிற்கு பதிலடி கொடுத்த பாட் கம்மிங்ஸ்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. பைனலில் டாஸை வென்ற இந்திய அணியின் ரோஹித் ஷர்மா பந்துவீச முடிவு செய்தார். ஆனால் அது தவறான முடிவு என்று அப்போதே ரசிகர்களும், முன்னாள் முன்னாள் வ
இன்னிங்க்கில் பெரும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி 50 ரன்களை கூட தாண்டாமல் ஆட்டமிழந்தார்கள். இறுதியில்











