தனி ஒரு மனிதராக போராடி இந்திய அணிக்கு ரன்களை சேர்த்து சாதனை படைத்த ஜெய்ஸ்வால். அது என்ன என்ன தெரியுமா??
தனி ஒரு மனிதராக போராடி இந்திய அணிக்கு ரன்களை குவித்தார் ஜெய்ஸ்வால். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்களில் இந்திய அணியை வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்றது.நேற்று இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் தேர
கருத்துகளை கூறி வந்தனர். ஆனால் இந்த போட்டியில் விராட்கோலிஜடேஜா கே.எல்.ராகுல் ஆகியோர் இல்லாத காரணத்தினால் மட்டுமே … அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனயையும், கோலி, அகர்வால், ரோஹித்துக்கு பிறகு டபுள்யூடிசியில் இரட்டை சதம் அடித்த
