ஐபிஎல் 16 சீசனின் 8வது போட்டியில் தொடக்கத்தில் டாஸ் வெற்ற ராஜஸ்தான் பந்துவீச முடிவு செய்தது. ஆனால் அது சரியான முடிவாக இருக்க வில்லை ஏனெற்றால் தொடக்கத்தில் இருந்தே பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர்கள் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழக்காமல் இருந்து வந்தனர். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தத்தை கொடுத்தனர் பஞ்சாப். பிரப்சிம்ரன் 34 பந்துகளில் 60 ரன்களை விளாசினார்.

இதன் போது, அவர் 3 சிக்ஸர்களையும், 7 பவுண்டரிகளையும் அடித்தார். இருந்த போதிலும் விக்கெட் இழக்காமல் பஞ்சாப் அணியால் தொடர்ந்து ஆடமுடியவில்லை. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணறினர்கள். அதன் போது ஜேசன் பட்ளரிடம் கேட்ச் அவுட் ஆனர் பிரப்சிம்ரன் சிங்.
யாருக்கு வயசாகிருச்சு :
கடைசி வரையில் ஆட்டமிழக்காமல் இருந்த தவான் தன்னுடைய அதிரடி ஆட்டத்தினால் அரை சதம் அடித்தார். அதோடு தவான் 56 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 86 ரன்கள் எடுத்தார். அதில் இவரு ஷிகர் சூரியகுமார் யாதவ் என்ற வீரரையே பின்னுக்கு தள்ளும் படி ரிவர்ஸ் ஷாட் ஒன்றை அடித்தார். பொதுவாக இந்த ஷாட்டை சூரியகுமார் யாதவ் மிகப்பிரமதமாக விளையாடும் நிலையில் அவரை விட தான் 20 படிகள் முன்னே உள்ளேன் என்பதை அதிரடியாக கூறினார்.

ஷிக்ர் செய்த சாதனை :
மேலும் 36 பந்துகளில் அரைசதத்தை விளாசிய ஷிகர் தவான் ஐபிஎல் தொடரில் 50 அரைசதங்களை விலகிய மூன்றாவது வீரர் என்ற சாதனையை படித்தார். இதே ஐபிஎல் சீசனில் தான் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி 50 அரை சதங்கள் அடித்தார். விராட் 215 இன்னிங்ஸ்களில் 50 அரை சதங்கள் அடுத்தார். ஆனால் ஷிகர் தவான் 207 இன்னிங்ஸ்களில் 50 அரை சதங்களை அடித்து ஐபிஎல் போட்டிகளில் 50 முறை அரை சதம் அடித்த வீரர்களில் 2வது வீரர் என்ற சாதனையை படித்துள்ளார். முதல் இடத்தில் டேவிட் வார்னர் 132 இன்னிங்ஸ்ல் 50 அடித்து முதல் இடத்தில் உள்ளார்.
— Manikandan619 (@NinjaATG) April 6, 2023
— Manikandan619 (@NinjaATG) April 6, 2023
இந்நிலையில் இதற்கு பிறகு களமிறங்கி ராஜஸ்தான் அணி ஆரம்ப அதிர்ச்சிகள் தொடங்கின. ஜெய்ஸ்வால் 11 ரன்களில் அவுட் ஆக அடுத்தாக வந்த ஆல்ரவுண்டர் அஸ்வின் 4 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த ஜோஷ் பட்லர் 19 ரன்களில் வெளியேற, பின்னர் சஞ்சு சாம்சன் 25 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உதவியுடன் 42 ரன்கள் எடுத்தார். இருந்த போதிலும் இறுதியில் பஞ்சாப் அணி ராஜஸ்தான் அணியை விழித்தியது குறிப்பிடதக்கது.





