
ஐபிஎல் 2023 தொடரில் 61 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதல் டாஸ் வென்ற சேனனி அணி பேட்டிங் செய்யும் தேர்வு செய்தது. ஆனால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்நிலையில் அடுத்ததாக களமிறங்கிய கொல்கத்தா அணி சிறப்பாக ஆதி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Legendary! MS Dhoni Signs Autograph On Sunil Gavaskar's Shirt During CSK's Lap Of Honour at Chepauk
— Sonik Roonwal (@RoonwalSonik) May 14, 2023
This is surreal ♥️
Best Day of my Life 🥹
You are OG @mahi7781 🤌🏻
Best moments of IPL 2023 so far#IPL2023 #CSKvKKR #dhoni #csk #autograph #MSDhoni pic.twitter.com/M3AixAWF08
இந்த போட்டி சென்னை மைத்தனத்தில் நடப்பதினாலும் இந்த சீஸனில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடும் கடைசி போட்டி இது, இதற்கு பிறகு சென்னை அணி பிளே ஆஃப் சென்றால் மட்டுமே CSK சென்னை மைதானத்தில் விளையாடும் என்பதினால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பது இருந்தது. ஆனால் சென்னை அணி தோல்வி அடைந்ததினால் ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர். இருந்த போதிலும் ரசிகர்களின் மனதை ஊருக்கும் ஒரு சம்பவம் அப்போது நடந்தது.
வைரல் வீடியோ :
போட்டி முடிந்து பேட்டி கொடுக்கும் போது வர்ணனையாளரின் கொள்விகளுக்கு தோனி பதில் கொடுத்துகொன்றிடுந்தார். அதற்கு பிறகு மஹேந்திர சிங் தோனியிடம் ரின்கு சிங் ஆட்டோகிராப் வாங்கினார். மேலும் மைதானத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடி CSK ஜெர்சிகளை வழங்கி கொண்டிருந்த போது தீடீரென தோனியிடம் சின்ன குழந்தை போல ஓடிவந்த இந்திய அணியின் முன்னாள் மூத்த வீரர் சுனில் கவாஸ்கர் தோனியை சந்தித்தார்.
Legend Taking Autograph From Another Legend 💛💫.
— Shuaib Chumtya (@ShuaibAuktur) May 14, 2023
Unreal Craze Of Ms Dhoni. pic.twitter.com/AGbkGRhZf1
Sunil Gavaskar asked MS Dhoni for an autograph & MS signed on his shirt.
— Mahirat (@bleedmahirat7) May 14, 2023
The moment of IPL 2023. 🥹 pic.twitter.com/qCEKukLfC6
அதன் போது இருவரும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக்கொண்டனர் அன்பு பாராட்டினார்கள். அதன் பிறகு தோனி லிட்டில் மாஸ்டர் கவாஸ்கரின் சட்டையில் தன்னுடைய ஆட்டோகிராப் போட்டு கொடுத்தார். அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
போட்டியின் விபரம் :
போட்டியை பொறுத்தவரையில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய சென்னை அணியின் வீரர்கள் யாரும் பெரிதாக ஆடாத நிலையில் சிவா துபே மட்டும் தனி ஆளாக விளையாடி 34 பந்துகளில் 48 ரன்கள் அடித்தார். இருந்த போதிலும் சென்னை அணி இறுதியில் 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதற்க்கு பிறகு களமிறங்கிய கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா மற்றும் ரிங்கு சிங் இருவரும் சிறப்பாக விளையாடி கொல்கத்தா அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தனர்.
MS Dhoni & CSK thanking the Chepauk crowd.
— Johns. (@CricCrazyJohns) May 14, 2023
What a lovely video. pic.twitter.com/qEkTcg9P3s
புள்ளி பட்டியலை பொறுத்தவரையில் சென்னை அணி 13 போட்டிகள் விளையாடி அதில் 7 போட்டிங்களில் வெற்றி பெற்று 15 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. கொல்காத்தா அணியை பொறுத்தவரையில் 12 புள்ளிகளுடன்7வது இடத்தில் இருக்கிறது. மேலும் சென்னை அணி அடுத்ததாக டெல்லி கேபிடல்ஸ் அணியை வரும் 20ஆம் தேதி எதிர்கொள்ள இருக்கிறது.





