
இந்திய அணி இறுதிப் போட்டியின் தோல்விக்குப் பிறகு அடுத்த வருடம் நடக்கவிருக்கும் டி20 உலக கோப்பை போட்டிருக்க இந்திய அணி வீரர்களை இளம் வீரர்களை தயார் செய்து வருகிறது. அதற்கு முதற்கட்டமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து தொடர்களை கொண்ட டி20 போட்டியில் இந்திய அணி 4-1 என்ற வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்று வடிவ கிரிக்கெட்டுகளையும் விளையாட உள்ளது அதில் முதல் கட்டமாக டி20 போட்டியானது 1 – 1 வித்தியாசத்தில் சமம் செய்தது.

தென் ஆப்பிரிக்கா அணியின் சார்பாக அதிகபட்சமாக ஆண்டிலே பஹ்லுகுவாயோ அவர் 33 ரன்களும் டோனி டி ஜோர்ஜி 28 ரன்களுக்கும் மார்க்கம் 12 ரன்களை மட்டுமே அடித்திருந்தனர். எனவே தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்க்கு தாக்குப் பிடிக்க முடியாமல் 27.3 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களை மட்டுமே அடித்திருந்தது. இது தான் தென்னாப்பிரிக்கா அணி தென்னாப்பிரிக்கா மைதானத்தில் குறைந்த பட்ச ஸ்கோர் இதுவே ஆகும்.
இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அற்புதமாக பந்து வீசியிருந்தனர். அர்ஷ்தீப் சிங் ஒரு நாள் போட்டியில் நேற்று தான் முதல் விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர். இந்த போட்டியில் அவர் ஐந்து விக்கெட்களையும் ஆவேஷ் கான் நான்கு விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். 117 ரன்கள் இலக்காகக் கொண்ட களமிறங்கிய இந்திய அந்த இலக்கை 16.4 ஓவரில் எளிதாக விட்டு வெற்றி பெற்றது.

இதிலிருந்து அணியின் அதிகபட்சமாக தமிழகத்தை சேர்ந்த அறிமுக வீரராக சாய் சுதர்ஷன் 55 ரன்கள் ஸ்ரேயாஸ் ஐயர் 52 ரன்களும் ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்னையும் எடுத்திருந்தனர். எனவே இந்திய அணி 16.4 ஓவர்களில் இரண்டு விக்கெட் மட்டுமே இழந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் இருக்கின்றது. இந்த முதல் போட்டி அறிமுகம் பற்றி சாய் சுதர்ஷன் கூறுகையில்,
முதலில் நாட்டுக்காக விளையாடிவிட்டு அணிக்காகவும் பங்களிப்பது ஆச்சரியமாக இருக்கிறது. கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய ஒவ்வொரு சிறு குழந்தையும் நாட்டுக்காக விளையாடி அணிக்காக தங்களால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்று விரும்புவதாக நான் நினைக்கிறேன். அதனால், முதன்முறையாக நான் அங்கு ஒரு சிறந்த பயணத்தை மேற்கொண்டேன் என்று நினைக்கிறேன்.” இது ஒரு அற்புதமான உணர்வு, மேலும் எங்கிருந்தாலும் தொப்பிகளைக் கொடுக்கும் கலாச்சாரம் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் தமிழ்நாட்டில் தொப்பிகளைப் பெற ஆரம்பித்தேன். தொப்பிகளை வைக்க என் வீட்டில் ஒரு தனி ஹேங்கர் உள்ளது.
தொப்பியை கே.எல். பாய் (ராகுல்) அதைக் கொடுப்பது நிச்சயமாக சிறப்பானது. ஆனால் அது இன்னும் வித்தியாசமான விக்கெட்டாக பேட் செய்ய இருந்தது. செல்வது கடினமாக இருந்தது, அது கொஞ்சம் சமாளித்துவிட்டதாக உணர்ந்தேன். ஆனால் எங்களிடம் இருந்தது எங்களுக்கிடையில் நல்ல தொடர்பு, அதனால் நிலைமைகளை சரிசெய்யவும் எங்களுக்கு உதவியது.” இது இந்தியாவிலிருந்து சற்று வித்தியாசமானது, சிறிது கூடுதல் பவுன்ஸ் உள்ளது.
எனவே நான் இங்கு வருவதற்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் விளையாடிய பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களுடன் பேச முயற்சித்தேன், இங்கு வருவதற்கு முன்பு என்னால் முடிந்த தகவல்களைப் பெற முயற்சித்தேன். நான் இந்தியா ஏ விளையாட்டிலும் விளையாடினேன், அதனால் அதனுடன் சரிசெய்ய எனக்கு சிறிது நேரம் கிடைத்தது என்றும் அவர் கூறினார்.





