ஐபிஎல்விராட் அப்படி விளையாட காரணமே வேற.. அந்த 50 பாக்காதீங்க – ஆதரவாக பேசிய ஆரோன் பின்ச்..
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி பெற்று வருகிறது. அதில் நேற்று 41 போட்டியில் ஹைதராபாத் அணியும் பெங்களூரு அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் மைதானத்தில் மோதி இர