ஐபிஎல்விளம்பர விதிமுறையை மீறியதாக தோனியின் மீது புகார். பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விவகாரம்.
பொதுவாக நுகர்வோருக்கு தேவையான பொருட்களை தயாரிக்கும் நிறுவங்கள் அவற்றினை அப்படியே நுகர்வோரின் கவனத்திற்கு கொண்டு செல்வது என்பது கொஞ்சம் கடினமான காரியம். அதிலும் புதிதாக ஒரு நிறுவனம் தொடங்குகிறோம் என்றால் அதனை பிரபல படுத்தினால் தான் தொழில் தொடங்கியவர்க்ளுக்கு லாபம் கிடைக்கும். அப்ப