ஐபிஎல்“என்னது ஐஸ்வர்யா மற்றும் வரலட்சிமியின் ஐபிஎல் டிக்கெட்டின் விலை இவ்வளவா” புகைப்படத்தால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.
ஐபிஎல் 2023 லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் எதிர்கொள்ள இருந்தது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்னரே பலத்த மழையானது அகமதாபாத்தில் பெய்ய தொடங்கியது. இதனா