ஐபிஎல்நானும் தோனி ரசிகன் தான். ஆனால் CSKவில் இந்த விஷயம் எனக்கு பிடிக்கவில்லை – அன்புமணி ராமதாஸ்.
சென்னை என்றாலே பல விஷியங்கள் நியாபகம் வரும் அவற்றில் முக்கியமான ஓன்று சென்னை சூப்பர் கிங்ஸ். கடந்த பல வருடங்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் என்கிற பெயர் உலகம் முழுவதும் தெரிவதற்கு முக்கியமான காரணம் இந்திய கேப்டனாக இருந்த தோனி சென்னை அணிக்கு கேப்டனாக பொறுபேர்த்துதான். கிட்டத்தட்ட கந்த