டெஸ்ட் போட்டிஓய்வு முடிவை திரும்ப பெற்றார் மொயின் அலி, ஆஷஸ் தொடரில் விளையாட வாய்ப்பு.
சர்வதேச கிரிக்கெட்டில் உள்ள சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக இருப்பவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மொயின் அலி. இவருக்கு தற்போது 35 வயதாகினாலும் தன்னுடைய பார்மை இழக்காமல் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் இதுவரையில் மொயின் அலி 129 ஒருநாள் போட்டியால் 74 டி20 போடிகள் 59