ஒரு நாள் போட்டிஇந்திய அணியால் முடியாததை செய்த ஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் அணியை அவர்களின் மண்ணிலேயே வீழ்த்தி சாதனை.
ஐபிஎல் முடிந்த நிலையில் வெளிநாட்டு வீரர்கள் பலரும் மீண்டும் தங்களுடைய நாட்டிற்க்காக விளையாட திரும்பியுள்ளார். குறிப்பாக ஆஷஸ் தொடர், இந்தியா vs வேஸ்ட் இண்டீஸ், உலக கோப்பை குவாலிபயர் என பல சுவாரசியமான போட்டிகள் நடந்து வருகிறது. இதனிடையே உலகின் சிறந்த அணிகளில் ஒன்றான ஆப்கானிஸ்தான் ப