ஐபிஎல்வீடியோ : “நான் தீவிர சிஎஸ்கே ரசிகன்” – தல என்று தோனியை அழைத்த தமிழ்நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலை.
உலகின் மிகப்பெரிய டி20 போட்டிகளில் ஒன்றான ஐபிஎல் கடந்த மாதம் தொடங்கி தற்போது கோலாலமாக நடந்து வருகிறது. இந்த சீசனில் கடந்த சில போட்டிகளில் பல நம்பமுடியாத நிகழ்வுகள் நடந்தது. அவற்றில் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள், கடைசி ஓவரில் தொடர்ந்து 4 விக்கெட்டுகள், 5 ஓவரில் 10 ரன்கள் போன்றவை அடங்