ஐபிஎல்குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்துள்ள கிரிக்கெட் வீரர்கள் – யார் யார் தெரியுமா?
ஐபிஎல் 2023 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. இந்த வருட ஐபிஎல் தொடரை பல வீரர்கள் நம்பவே முடியாத சாதனைகளை செய்தார்கள். குறிப்பாக ரிங்கு சிங் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களை அடித்து வரலாற்றில் இடம்பிடித்தார். மேலும் 13 பந்தங்களில் அரை சத்தம் அடித்தார் ஜெய்சவால், கடைசி