ஒரு நாள் போட்டிஇந்தியாவினால் இதனை செய்ய முடிந்தாலும் ஐசிசி போட்டிகளில் வெல்ல முடியவில்லை – வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் கருத்து.
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியாது பல தொடர் போட்டியில் விளையாடி வருகிறது.இடஙக சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே இந்தியா டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கிலும் ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணியானது தற்போது 5 போட்டிகள் க