ஐபிஎல்இதற்கு நோ பால் கொடுத்தால் அதற்கும் கொடுக்க வேண்டும் – வைரலாகும் டெல்லி அணி உரிமையாளரின் ட்விட்டர் பதிவு.
ஐபிஎல் 2023 தொடரின் 64வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் இடையே போட்டியானது தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி அணி சிறப்பாக பேட்டிங் செய்து இறுதியில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு டெல்லி அணி 213 ரன்கள்