ஐபிஎல்தோனி ரசிகர்களின் அற்புதமான செயல், சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்படும் வீடியோ இதோ.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று நீண்ட நாட்களாகிவிட்டாலும் இன்றும் அவரது புகழ் குறையவில்லை அதற்கு முழு காரணம் அவரையே சேரும். உதாரணமாக இந்திய அணிக்காக விளையாடும் போது கேப்டனாகவும், வீரராகவும் சில இக்கட்டான சூழ்நிலைகளில் தோனி ப