ஐபிஎல்வீடியோ : கேட்ச்ச விட்டுட்டு ஆட்டோகிராஃப் கேட்ட தீபக் சஹார் – தோனி ரியாக்சன்.
ஐபிஎல் 2023 தொடரின் இறுதி போட்டி எப்படியோ பல தடைகளுக்கு பிறகு நேற்று அஹமதாபத்தில் CSK vs GT போட்டியில் சென்னை ஜடேஜாவின் அற்புதமான ஆட்டத்தினால் வெற்றி பெற்றது. இதன் மூலம் தோனி மற்றும் சென்னை அணி 5முறை ஐபிஎல் பைனல் போட்டிகளில் வென்று ஐபிஎல் தொடரில் மும்பையின் சாதனையை சமன் செய்துள்ள