டெஸ்ட் போட்டிஅவர் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் – ரோஹித் ஷர்மாவின் உடற்தகுதி குறித்து விமர்சித்த பாகிஸ்தான் வீரர்.
இந்த வருட ஐபிஎல் போட்டியில் சென்னை அணி சிறப்பாக செயல்பட்டு 5வது ஐபிஎல் கோப்பையை வென்றது. இதன் மூலம் 5முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை அணியின் சாதனையை சமன் செய்தது சென்னை. இப்படிப்பட்ட நிலையில் தான் மும்பை அணியின் கேப்டன் மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா குறித்து முன்ன