ஐபிஎல்DRS கிங் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்த எம்.எஸ்தோனி – வீடியோ உள்ளே
ஐபிஎல் 16 கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது நடந்து வரும் 12வது லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதி வருகின்றனர். இதுவே ஐபிஎல் 16சீசனில் சென்னை மற்றும் மும்பை நேருக்கு நேராக மோத இருக்கும் முதல் போட்டி என்பதினால் ரசிகர்கள