டெஸ்ட் போட்டிபுஜாராவினால் என்னை போல பேட் செய்ய முடியாது, என் ஆட்டத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன் – ப்ரிதிவ் ஷா.
ஐபிஎல் போட்டியில் பல இளம் வீரர்கள் தங்களுடைய அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில் சில இளம் வீரர்கள் மோசமான வார்த்தைகளிலும் பெறுகின்றனர். அந்த வகையில் சொல்ல வேண்டும் என்றால் பிரதிவ் ஷாவை கூறலாம். U 19ல் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் நுழைந்த இவர்