ஒரு நாள் போட்டிஅவங்கள பாத்து கத்துக்கோங்க – பும்ராவுக்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் தரும் அறிவுரை.
பும்ராவின் மறு பிரவேசத்தைக் கண்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்திய அணியானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இதில் இன்று மூன்றவது ஒருநாள் போட்டியானது தற்போது நடந்து வந்த நிலையில் அடுத்ததாக 5 போடிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது. அதற்கு ப