ஐபிஎல்போட்டியின் முடிவில் எங்களுடைய அம்மா மகிழ்ச்சியாக இருப்பார் – தோல்விக்கு பிறகு க்ருனால் பாண்டியா கொடுத்த பேட்டி.
ஐபிஎல் 2023தொடரின் 51வது போட்டி இன்று நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய இரு பலம் வாய்ந்த அணிகள் நேருக்கு நேர் மோதின. இந்நிலையில் டாஸை வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச முடிவ