ஐபிஎல்பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு நற்ச்செய்தி, உம்ரான் மாலிக்கை விட வேகமாக பந்துவீசும் ஆல்ரவுண்டர் அணியில் இணைந்துள்ளார்.
ஐபிஎல் 16 தொடரில் இதுவரையில் பல வீரர்கள் காயம் காரணமாக வெளியேறியுள்ளனர். குஜராத் அணியில் கேன் வில்லியம்சன், டெல்லி அணியில் ரிஷப் பந்த் போன்றவர்கள் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். அந்த வகையில் தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியில் காயமடைந்த வீரர் ராஜ் அங்கத் பாவா த