டி20 போட்டிபேட்டிங்கில் சொதப்பினாலும் பௌலிங்கில் மாஸ் காட்டிய இந்திய கிரிக்கெட் வீராங்கணைகள் – வங்காளதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி.
முன்னர் போல இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியை போலவே தற்போது மகளீர் கிரிக்கெட் அணிக்கும் ரசிகர்களின் ஆதரவு சமீப காலத்தில் அதிகரித்து வருகிறது. இதனிடையே இந்திய மகளீர் அணியும் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்று வருகிறது. இதனிடையே தான் இந்திய மகளீர் அணியானது வங்காள தேசத்திற்