ஐபிஎல்லக்னோவுக்கு எதிரான போட்டியில் “John Cena” போல சைகை காட்டிய தோனி – ரசிகர்களால் பகிரப்படும் வீடியோ.
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 45வது போட்டி நேற்று லக்னோ மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே நடைபெற்றது, ஆனால் மழை காரணமாக அந்த போட்டி நிறைவு பெறவில்லை. இந்நிலையில் நேற்று நடந்த இப்போட்டியில் சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்தார். பதிலுக்கு முதலில் பேட் செ