டெஸ்ட் போட்டியாரு மோசமான விக்கெட் கீப்பர்? அசத்தலான கேட்ச் பிடித்து மிரட்டிய ஜானி பேர்ஸ்டோவ் – வீடியோ இதோ.
வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரானது தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே சிறப்பாக விளையடி 3 போட்டிங்களில் 2 போட்டிகளால் அஸ்திரேலியாவும் பின்னர் 3வது போட்டியில் அழுத்தத்துடன் சிறப்பாக் விளையாடிய இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்று தற்போது 2-1 என்ற கணக்கில் இர