டெஸ்ட் போட்டிவீடியோ : விராட் கிரிக்கெட்டில் மட்டுமல்ல, தாய்க்கு மகனாகவும் சிறந்தவர் – WI விக்கெட் கீப்பரின் தாய் நெகிழ்ச்சி.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சிறப்பாக விளையாடினர். எள்ளலும் தன்னுடை 500வது சர்வதேச போட்டியில் சதத்தையும் விளாசினார். இந்நிலையில் அந்த டெஸ்ட் போட்டியின் போது விராட் கோலியிடம் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் ஜோஷுவா தன்னுடைய தாய் உங்களை பார்க்க வரு