ஐபிஎல்ஈடன் கார்டன் மைதானம் To கரக்பூர் ஸ்டேஷன் – தனது பழைய வேலையை நினைவு கூர்ந்த தோனி
ஐபிஎல் 2022 தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தாவிற்கு இடையேயான போட்டி ஈடன் கார்ட்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச முடிவு செய்தது. அணியின் பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே அற்புதமாக விளையாடி வந்தனர். கான்வே அற