ஐபிஎல்லக்னோ பௌலர்களை பந்தாடிய சஹா, கில் – விராட் கோலியே ஆச்சரியமடைந்து இன்ஸ்டாவில் போட்டுள்ள பதிவு.
ஐபிஎல் 2023தொடரின் 51வது போட்டி இன்று நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய இரு பலம் வாய்ந்த அணிகள் நேருக்கு நேர் மோதின. ஏற்கனவே குஜராத் அணி வெற்றி பெற்று முன்னிலையில் இர