ஐபிஎல்மக்களின் கேப்டன் மஹேந்திர சிங் தோனியின் பலரும் பார்த்திடாத புகைப்படங்கள் இதோ.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று நீண்ட நாட்களாகிவிட்டாலும் இன்றும் அவரது புகழ் குறையவில்லை அதற்கு முழு காரணம் அவரையே சேரும். உதாரணமாக இந்திய அணிக்காக விளையாடும் போது கேப்டனாகவும், வீரராகவும் தோனி பெரிய சாதனைகளை படைத்துள்ளார்.