ஐபிஎல்ஆன்லைன் ரம்மி தடை குறித்து அஸ்வினிடம் கேட்ட நிருபர் – டென்ஷனாகி அஸ்வின் சொன்ன பதில்.
தமிழ் நாட்டை சேர்ந்த அஸ்வின் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். பல போட்டிகளில் இந்தியாவிற்காக ஆடி இந்தியாவிற்கு வெற்றியை தேடி தந்திருக்கிறார். அதிலும் இவரது சூழல் பந்து விக்கெட்டுகள் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிகமாக பேசப்படும். இந்நிலையில் பல