
உலக கோப்பை 2023 தொடர்நது சமீபத்தில் கோலாகலமாக தொடங்கிய நிலையில் இந்திய அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. மேலும் நாளை பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்திய அணி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்த போட்டியிலும் வெற்றி பெரு

கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் இந்தியாவின் மிக மதிப்புமிக்க பந்து வீச்சாளராகக் கருதப்படும் பம்ரா கடந்த 2022 செப்டம்பர் முதல் அவரது கீழ் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேறினார். இதன் விளைவாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் பிற பெரி