டெஸ்ட் போட்டிபாகிஸ்தான் அணிக்காக விளையாடிய சச்சின் டெண்டுல்கர் – எப்போது தெரியுமா?
இந்தியாவில் கிரிக்கெட் என்றாலே சச்சின் என்று தான் அனைவருக்கும் நியாபகம் வரும். சச்சின் டெண்டுல்கரின் "மாஸ்டர் பிளாஸ்டர்" எந்த பட்ட பெயர் உலகம் முழுவதும் ரசிகர்களிடையே எதிரொலிக்கிறது. அவருடைய கிரிக்கெட்டில் உபயோகிக்கும் நுட்பம் மற்றும் ஈடு இணையற்ற அர்ப்பணிப்புடன் விளையாடி 16 வயதில