ஐபிஎல்4,4,6,4 என அதிரடி பேட்டிங் காட்டிய பிரபாசிம்ரன்னை பார்த்து வியந்து கைத்தடிய எதிரணி வீரர் சஞ்சு சாம்சன் வீடியோ உள்ளே.
அனைத்து இந்திய ரசிகர்களும் ஆவலுடன் எதிர் பார்த்துக்கொண்டிருந்த ஐபிஎல் 2023 திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. 7 போட்டிகள் இதுவரையில் ம்யுடிந்த நிலையில் தற்போது 8வது போட்டி பர்சபரா கிரிக்கெட் விளையாட்டரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள