ஐபிஎல்ஒரே ஒருவர் முடிவு செய்யுமாறு இருந்தால் எதற்கு 5 பேர் கொண்ட குழு – ராயுடுவை விளாசிய இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர்.
சமீபத்தில் இந்தியாவின் அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு முடிவை அறிவித்த அம்பத்தி ராயுடு சாமேப்பதில் செய்தி ஊடகம் ஒன்றிக்கு கொடுத்த பெட்டியில் 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பி போட்டியில் தன்னை புறக்கணித்தது குறித்து வெளிப்படையாக பேசியிருந்தார். தனக்கு கந்த காலத்தில்